செவ்வாய், 29 ஜூன், 2010

பதிவு


நடக்கும் வழியில்

முன் கடந்த ஏதோ ஒரு

குழந்தையின் அழுத பதிவு

வெடித்துக் கிடக்கும்

சிவப்பு பலூன்!

2 கருத்துகள்:

பாலு சத்யா சொன்னது…

இந்தக் கவிதை மிக நன்றாக இருக்கிறது. ஆனால், ‘வலி உணரும் தருணங்கள்’ எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. பொதுவாக, எந்தப் படைப்பும் எளிமையாக இருந்தால் எல்லோரும் படிக்கும்படியாக, பரவலாகப் போய்ச் சேரும் என்பது என் கருத்து. நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்.

பாலு சத்யா

rama kannan சொன்னது…

கவிதை உணர்வின் வெளிப்பாடு. அந்தக் கவிதை என் இயலாமையின் வெளிப்பாடு.
கருத்துரைக்கு மிக்க நன்றி பாலு சத்யா.